Breaking News

கோழைகளான அரபு நாடுகள்!!


பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்களை கொண்டு குவிக்கும் யூத அயோக்கியர்களை எதிர்த்து கேட்க்க எந்த ஒரு அரபு நாடும் முன் வரவில்லை . இவர்களை இஸ்லாமிய நாடுகள் என்று கூறவே கேவலமாக இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்த மண்ணில் இப்படி ஒரு கோளை ஆட்சி செய்கின்றாரா . வெட்கக்கேடு இவர்கள் சகோதரத்துவம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்களாக இருக்கின்றனர்.

பாலஸ்தீன மக்கள் பலர் இஸ்லாத்திற்க்காக உயிரை விடுகிறார்கள் அவர்களுக்கு உதவ எந்த அரசாங்கமும் முன் வரவில்லை என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது .

இவர்களுக்காக நாம் துஆ செய்வோமாக. 




கருத்துகள் இல்லை