Breaking News

வீட்டில் இருந்து கொண்டே onlineலில் 5000முதல்8000வரை சம்பாதிக்கலாம்..


 

இணையத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி வருமானம் பெறலாம் அதற்கு தேவை கொஞ்சம் உழைப்பும், கொஞ்சம் பொறுமையும் மட்டுமே..!

நம்மில் பலருக்கு எந்தவித முதலிடும் இருக்க கூடாது  அதே சமயம் சேர்ந்த உடனே வருமானம் பெறவேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலும் உள்ளது.  இது அப்படி சாத்தியம் நண்பர்களே ..!

எந்த ஒரு பணி செய்தலும் அதில் வெற்றி பெற  நமக்கு சில நாட்கள் ஆகும் இதுவே நிஜம்..!

நம்மால் முடியாது என நினைக்கும் ஒரு செயலை எங்கோ, எவனோ ஒருவன் செய்துகொண்டுதான் இருக்கிறான்..!  


இணையத்தில் பலர் ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில்லை. உலகில் வாழும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை பணம் ஏனெனில் பணத்தை கொண்டே நாம் வாழத் தேவையான உணவு, உடை, உறைவிடம் எல்லாவற்றயும் பெற்றுகொள்ள முடியும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.

அந்த வகையில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலர் இணையத்தில் பணம் சம்பாதிக்க முயன்று சரியான பாதை தெரியாததால் தோற்றுப் போயிருக்கலாம். இன்னும் பலர் இதனைப்பற்றி அறியாமலே இருக்கலாம். கவலை விடுங்கள். உங்களுக்காகவே இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பணம் சம்பாதிப்பது உங்கள் எண்ணமா ?  உங்கள் பதில் ஆம் எனில் நீங்கள் வரவேண்டிய சரியான இடத்திற்குத் தான் வந்து உள்ளீர்கள்.

இங்கே நான் குறிப்பிடப்போகும் வழிமுறைகள் வெறும் கட்டுக்கதைகளோ, கற்பனைக்கதைகளோ இல்லை இவை யாவும் எம்மால் பரீட்சிக்கப்பட்டு நடைமுறையில் வெற்றியாக்கப்பட்ட வழிகளே ஆகும். இதற்கான ஆதாரங்களையும் நான் உங்கள் பார்வைக்கு சம்ர்ப்பித்துள்ளேன். எனவே அனைவரும் நம்பிக்கையாக முயலாம். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை

எந்த ஒரு வாய்ப்பினையும் நாம் மற்றவர்களுக்கும் வழங்குவதன் மூலம் நாம் பயன்பெறும் வகையில் அமையப்பெற்ற ஒன்றுதான் இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் முறையாகும். ஆகவே முதலீடு இல்லாத இல்லாமல் செய்யும் வாய்ப்புக்கும், சிறு முதலீட்டுடன் கூடிய வருமான வாய்ப்புக்கும் நிச்சயம் மற்றவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போதுதான் நாம் மிக சீக்கிரமாகவும், அதிகமாகவும் சேர்ந்து வருமானம் பெற முடியும். எனவே உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள், பயன் பெறுங்கள். சிறு முதலீட்டுடன் கூடிய வருமான வாய்ப்பைப் பற்றி படிக்கும் போது நான் கூறியது எவ்வளவு உண்மை என்பதை நீங்கள் உணர்வீர்கள். ஒவ்வொருவருக்கும் குறைந்தது 10 நண்பர்களாவது வேறுபட்ட சூழலில் அதாவது வேலைக்கு செல்லும் இடத்தில், படிக்கும் இடத்தில், பக்கத்தில் இருப்பவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் இருப்பார்கள். அவர்களில் குறைந்தது 8 பேராவது இரண்டாவது வருமானத்திற்காக தனக்காகவோ அல்லது தனது வீட்டில் இருப்பவர்களுக்காகவோ வீட்டில் இருந்து செய்வது போன்ற வாய்ப்பினை தேடிக் கொண்டு இருப்பார்கள். எனவே அவர்களுக்கு நீங்கள் இந்த வாய்ப்பை வழங்கி அவர்களுக்கு உதவுவதுடன் நீங்களும் பயன்பெறலாம். 

இந்த  வாய்ப்பினை எவரும் தனி ஒருவராக செய்யும் போது நிச்சயம் வருமானம் மிக மிக குறைவு மற்றும் நீண்ட காலம் ஆகும். எனவே எந்த ஒரு கடினமான இலக்கையும் குழுவாக செய்யும்போது மிகவும் எளிதாகவும், சீக்கிரமாகவும் இலக்கை அடைய முடியும். உங்கள் பார்வைக்கு கீழே குழுவின் பயன்பற்றியும்,பலம் பற்றியும் விளக்கும் ஒரு படம் தந்துள்ளோம்.