INTER NET ல் (இணையத்தில்) ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடைபெறுகின்றன உங்களுக்கு தெரியுமா?

இணையத்தில், ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடைபெறுகின்றன தெரியுமா?
* ஒரு நிமிடத்தில், மின் அஞ்சலில் அனுப்பப்படும் தகவல்களின் எண்ணிக்கை, சுமார் 20 கோடியே 40 லட்சம்.
* அமேசான் டாட் காம் நிறுவனம், 83 ஆயிரம் டாலர் மதிப்பிலான பொருள்களை ஒரு நிமிடத்தில் விற்பனை செய்கின்றது.
* 48 ஆயிரம் அப்ளிகேஷன்களை ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்துவோர், ஒரு நிமிடத்தில் தரவிறக்கம் செய்கின்றனர்.
* ஃபேஸ்புக் பயனாளர்கள், ஒரு நிமிடத்தில் பரிமாறிக்கொள்ளும் தகவல்களின் எண்ணிக்கை, 24 கோடியே 60 லட்சம்.
* ட்விட்டர் பயன்படுத்துவோர், 2 லட்சத்து 77 ஆயிரம் தகவல்களை 'ட்விட்’ செய்கின்றனர்

கருத்துகள் இல்லை