Breaking News

அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள்.

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் :
















  • அவசர உதவி அனைத்திற்கும்————–911
  • வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
  • மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
  • மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
  • போலீஸ் SMS :- ———————————-9500099100
  • போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
  • போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
  • போலீஸ் : —————————————–100
  • தீயணைப்புத்துறை :—————————-101
  • போக்குவரத்து விதிமீறல——————–103
  • விபத்து :——————————————–100, 103
  • ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
  • பெண்களுக்கான அவசர உதவி : ———–1091
  • குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
  • அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
  • முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
  • தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
  • கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
  • ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
  • கண் வங்கி அவசர உதவி : ——————-1919
  • விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666
நமது அலைபேசியில்"911"என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்..
 நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.
இது அனைத்திற்குமான அவசர உதவி எண்
...................................................................................................................................................................

No comments