கூகுள் இன்டர்வியூவில் கேட்கப்படும் கடினமான கேள்விகள்!!
இன்டர்வியூ சுலபமானதும் இல்லை அதில் கேட்கப்படும் கேள்விகளும் சாதாரணம் இல்லை, அதுவும் மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனங்களை எடுத்துக்கொண்டால் நாம் நினைத்தும் பார்த்திறாத பல விஷயங்களை கேள்விகளாக நம் கண் முன் வைப்பர். கேள்விகள் இன்டர்வியூவின் ஒரு பகுதி என்ற போதும் கிளாஸ்டோர் நிறுவனம் தொகுத்திருக்கும் 10 கடினமான கேள்விகளை இங்கு பார்ப்போம்...
(கூகுள் நிர்வாக உதவியாளர்)
உங்களிடம் டப்பா நிறைய பென்சில்களை கொடுக்கப்பட்டுள்ளது, இதன் பாரம்பரிய உபயோகத்தை தவிற அதன் மூலம் நீங்கள் செய்யும் 10 காரியங்களை குறிப்பிடுக !
(அமேசான் மூத்த மேளாலர்)
நீங்கள் மார்ஸ் கிரகத்தில் இருந்து வந்திருந்தால் உங்கள் பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பீர்கள் ?
(ஆப்பிள்)
இன்டர்ன் ஒரு கடிகாரத்தை எவ்வாறு வித்தியாசமாக உடைப்பீர்கள் ?
மைக்ரோசாப்ட் (மென்பொருள் பொறியாளர்)
ஒரு தகடு வேகமாக சுற்றுகிறது, அது எந்த திசையில் சுற்றுகிறது என்பதை உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள ஊசியை கொண்டு எவ்வாறு கண்டறிவீர்கள் !
பேஸ்புக் (வணிக நிபுணர்)
ஒரு பை நிறைய எண்ண முடியாத அளவு கயறுகள் இறுக்கின்றன என்றால், அதை ஒவ்வொன்றாக கட்டி முடித்த பின் மொத்தம் எத்தனை கயறுகள் இருக்கும் !
கூகுள் தயாரிப்பு (மேளாலர்)
காது கேளாதோருக்குகாக ஒரு கைப்பேசியை எவ்வாறு வடிவமைப்பீர்கள் ?
மைக்ரோசாப்ட் (பயிலாளர்)
மின்தூக்கியை எப்படி வடிவமைக்க வேண்டும் ?
ட்விட்டர் (பணியமர்த்துபவர்)
நான் ஏன் உங்களை பணியமர்த்த வேண்டும் !
எ.ஆ மூத்த (மென்பொருள் பொறியாளர்)
நகரும் இரு கோளங்களை எவ்வாரு இணைக்க வேண்டும், கனிதம் மற்றும் அல்காரித குறியீடுகளை குறிப்பிடுக.
மைக்ரோசாப்ட் (இணை ஆலோசகர்)
உங்களுக்கு தெரிந்த மைக்ரோசாப்ட் பொருட்களை பட்டியலிடுக.
இந்த கேள்விக்கு உங்களுக்கு விடை தெரியுமா !!!