பரிதாபமாக போன ஒரு மனித உயிர்..
மனித உயரைவிட புலி உயீர் பெருசு என்ற அர்த்தம் இந்த சம்பவத்தை குறிக்கிறது.
பூங்காவில் வெள்ளை புலி ஒன்று தான் உள்ளது,அதனால் சுட
மறுத்துவிட்டனர் என்று சிலர் கூரகேட்கிறோம்(?)
மறுத்துவிட்டனர் என்று சிலர் கூரகேட்கிறோம்(?)
இதுவே ஒரு பிரபலமனவரோ,அல்லது அவருடைய மகனாக இருந்தால் இதுபோல் நடந்து இருக்குமா ??
மனிதாபிமானத்துடன் சிந்தித்து செயல்படுங்கள்.
( மனிதர்களே விலங்குகளை துன்புறுத்தினால் அதன் விளைவு என்னவென்று வீடியோ பார்த்தவர்களுக்கு புரிந்து இருக்கும் )