ஆப்பிள் ஃபோனின் உண்மை விலை வெறும் 11,000 ரூபாய்கள் மட்டுமே!
கொரியன் கம்பெனி – சாம்ஸங் – பெருங்காய கம்பெனி -எல்ஜி மற்றும் சில கூட்டுக்கலவை தான் ஆப்பிள் ஃபோனின் தயாரிப்பு ஃபார்முலா அதுவும் 62,000 முதல் 85 அயிரம் வரை விற்கும் ஆப்பிள் ஃபோனின் உண்மை விலை வெறும் 11,000 ரூபாய்கள் மட்டுமே. அது மட்டுமல்ல வெளியே கொம்பு சீவி கொண்டு பெரிய பெரிய சண்டைக்காட்சி எல்லாம் போடும் சாம்ஸங் – ஆப்பிள் உண்மையிலே மக்களை முட்டாள் அக்கும் நிறுவனங்கள். அது மட்டுமல்ல – ஆப்பிளின் ஐஃபோனின் இதயமான எ 7 – ஏ 8 மைக்ரோபிராசர் சிப் வரை சாம்ஸங் தயாரிப்பு தான்.
ஆப்பிளின் முக்கிய பிரச்சினையான 16ஜிபி மெமரியில் இருந்து ஆரம்பிக்கும் மாடல்கள் அதனின் ஓஸ் 20% இடத்தை பிடித்து கொள்கின்றன – ஏஏசி கோடிங் கொண்ட பாடல்கள் எம்பி 3ஐ விட அதிகம் இடம் பிடித்து ஒரு 800 போட்டோ மற்றூம் சில ஆப்ஸை போட்டாலே கதை முடிந்தது மெமரி ஃபுல். எக்ஸ்ட்ரா மெமரி ஸ்லாட் தருவதில்லை – சரி போர்ட் மெமரியில் 16ஜிபி இருக்கும் அதை ஒவ்வொரு ஜிபி ஏற்ற வெறும் 0.50 சென்ட்ஸ் தான் அதாவது எக்ஸ்ட்ரா 16ஜிபி வேன்டுமனில் உண்மையான விலை வெறும் 8 டாலர் – 480 ரூபாய் ஆனால் அதற்க்காக 100 டாலர் ரூபாய் 6000 வரை அதிகம் வசூலிக்கிறது ஆப்பிள் நிறுவனம். அது மட்டுமல்ல அந்த ஸ்லாட்டில் 256 ஜிபி வரை ஏற்றும் வகையில் தான் ஹார்ட்வேர் அமைக்கப்பட்டிருக்கிறது.
10 – 20 – 30 – 50 மெகாபிக்ஸல் என பல லோக்கல் ஃபோன் கலக்க ஆப்பிள் இன்னும் 8 மெகாபிக்ஸல் தான் காமெரா அதுவும் முன் காமெரா அதில் கால் பகுதி தான் எனபது காலக்கொடுமை. ஆப்பிளின் மொத்த பாகங்கள் என பார்த்தால் வெறும் 6 பாகங்கள் தான். 1. மெயின் சர்க்யூட் போர்ட் – 2 டச் ஸ்க்ரீன் மற்றும் சென்ஸார் – 3. பேட்டரி – 4. முன் பின் கேமரா – 5. ஸ்பீக்கர் மற்றூம் மைக் 6. ஃபிங்கர் பிரின்ட் சென்சார்ஸ் மட்டுமே – மிச்சம் கொஞ்சம் பிளாஸ்டிக்கும் அலுமினியமும் தான். இது தான் ஆப்பிள் ஃபோனின் அக்கு வேறா ஆணி வேறா செய்த அனலஸிஸ் —
இது குறித்து கம்ப்ளீட் லிஸ்ட்:
Samsung + LG + few vendors combination is Apple iphone 6 – costing less than $186 – Complete TEAR DOWN ANALYSIS