Breaking News

புயல் காரணமாக 3வது ஒரு நாள் கிரிக்கெட்போட்டி ரத்து

                     புயல் காரணமாக 3வது ஒரு நாள் கிரிக்கெட்போட்டி ரத்து
  
 விசாகப்பட்டினம்: ஹூட் ஹூட் புயல் காரணமாக விசாகப்பட்டினத்தில் நடைபெற இருந்த இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது... #hudhud #cricket #india #westindies
...
 
 மேலும் படிக்க : http://www.dinamalar.com/news_detail.asp?id=1090344

விமாகப்பட்டினம்: "ஹூட் ஹூட்" புயல் காரணமாக விசாகப்பட்டினத்தில் நடைபெற இருந்த இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.