எட்டு ஆலிம்கள் மரணம..
கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரும் முஸ்ரியில் இருந்து கேரளா நோக்கி சென்ற லாரியும் சித்தையன் கொட்டை அருகே நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த
பள்ளப்பட்டி சுன்னத் ஜமாத் மக்தூமிய்யா மதறசாவை சார்ந்த எட்டு ஆலிம்கள் கார் டிரைவரும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே மரணம்.ஒருவர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி.லாரிடிரைவர் தப்பி ஓட்டம்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவா
அவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக
அவரகளை இழந்துவாடும் குடும்பத்தார்களுக்கு அருள்புரிவாய..


கருத்துகள் இல்லை