Breaking News

அப்துல்கலாம் இறப்பை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகை

அப்துல்கலாமின் இறுதி சடங்கு, ஊர்வலம் அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நடக்க உள்ளது.
தேசிய தலைவர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள் .

அமைச்சர்கள் , மாநில முதல்வர்கள், எம் எல் ஏக்கள் , தமிழகத்தில் குவிய உள்ளனர்.

மேலும் அமெரிக்க அதிபரான ஒபாமா தமிழகத்திற்கு வருகை புரிகிறார்.
இதையெடுத்து பலத்த பாதுகாப்புடன் மதுரை விமான நிலையத்தில்
flight 1 ல் தரையிறங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா கூறுகையில் தமிழகம் முழுவதும் ராணுவப் படை மற்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுளாதக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை