Breaking News

நீங்களும் iPhone, iPad போன்ற iOS சாதனங்களை பயன்படுத்துபவரா?

அப்படியாயின் உங்கள் iOS சாதனத்தில் நீங்கள் இழந்த குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், உள்வந்த வெளிச் சென்ற அழைப்புக்களின் பதிவுகள் (Call histroy) மற்றும் குரல் பதிவுகள், உட்பட இன்னும் ஏராளமான தரவுகளை மீளவும் பெற்றுக்கொள்ள உதவுகின்றது iMyfone Data Recovery எனும் மென்பொருள் .

விண்டோஸ் கணினிகளுக்கான இந்த மென்பொருளானது கிட்டத்தட்ட 70 அமெரிக்க டொலர் பெறுமதியான கட்டணம் செலுத்தி பெறவேண்டியதாகும்.

இருப்பின் பின்வரும் இணைப்பை சுட்டுவதன் மூலம் பெறப்படும் இணைய பக்கத்தில் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் ஊடாக குறிப்பிட்ட மென்பொருளுக்கான தரவிறக்க சுட்டியையும் Licence Key ஐயும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.!

===> http://j.mp/iMyfone-Giveaway-Tamilinfotech

கருத்துகள் இல்லை