கூகுள் Alphabet புதிய டொமைன் www.abcdefghijklmnpqrstuvxyz.com
கூகுள் சில நாட்களுக்கு முன்பு இரண்டாக பிரிந்து Alphabet எனும் புதிய தலைமை கம்பெனி உருவானது.புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் மற்றும் ஊக்குவிக்கவுமே இந்த Alphabet கம்பனியின் நோக்கம்.
தற்போது இந்த Alphabet கம்பெனிக்கான புதிய இணையதளத்திற்கான டொமைன் பெயரை கூகிள் வாங்கியுள்ளது. அது தான் abcdefghijklmnpqrstuvxyz.com.
இந்த இணையதளம் Alphabet எனும் பெயரை மிககட்சிதமாக பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. இந்த இணையதள முகவரி 1999 ஆண்டு DomainInvesting.com மூலம் பதிவு செய்யப்பட்டது ஆனால் எவ்வளவு தொகை கொடுத்து வாங்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.
தற்போது இந்த முகவரியின் செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://abcdefghijklmnopqrstuvwxyz.com


கருத்துகள் இல்லை