மழை வேண்டி நாகூரில் தொழுகை நடைபெற்றது.இதில் ஆண்களும் பெண்களும் பெரும் திரலாக கலந்து கொண்டனர்..

நாகூரில்சிறப்பு தொழுகை 23-04-2017 இன்று நாகூரில் மழை வேண்டி பிரார்திக்கும் விதமாக முஹ்யித்தீன் ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற மழைத் தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டு அனைத்து சமூக மக்களுக்காகவும் மழை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். மெளலவி அப்துல் வதூத் உமரி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்..


நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் காட்டி தந்த இந்த வழிமுறையை நாம் ஒவ்வொரு ஊர்களிலும் செயல்படுத்த வேண்டும் என நமது ஜமாஅத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்..