நாகூரில் அன்றாடம் பயன்படுத்தும் தெருவில் சீரான சாலை வசதி இல்லை...
நாகூரில் தெருக்களில் சாலை வசதி செய்வதில் தாமதம் ஏன்...?
NAGORE சில தெருக்களின் புகைப்படம் உங்கள் பார்வைக்கு....


முதலமைச்சர் ஒருநாள் ஒரு Area க்கு சென்றால் ஒரு நாளில் ரோடு வசதி ஏற்பாடு செய்யும் நகராட்சி மற்றும் அரசியல்வாதிகள்...




அன்றாடும் மக்கள் பயன்படுத்து சாலை வசதி ஏற்படுத்தி தருவதில் ஏன் தாமதம்?
Election நேரத்தில் ரோடு போடுத்துவது, Festival நேரத்தில் ரோடு போடுவது அரசியல் வேண்டாம்..
வரகுடியக் மழை காலம் முன்பு நாகூரில் அனைத்து தெருக்களிலும் ரோடு வசதி ஏற்படுத்தி தாருங்கள்....
நாகை நகராட்சி
முன்னால் வார்டு MC, நாகை தொகுதி MLA, மஜக உடகபிரிவு, நாகூர் சமூக அக்கறை உள்ளவர்கள்
முன்னால் வார்டு MC, நாகை தொகுதி MLA, மஜக உடகபிரிவு, நாகூர் சமூக அக்கறை உள்ளவர்கள்
யாருக்கு இந்த விசயத்தை கொண்டு சேர்த்தால் வேலை நடக்குமோ அவர்களிடம் கொண்டு சேருங்கள்....
இப்படிக்கு :
நாகூர்வாசி.. ( FACEBOOK NEWS )