Breaking News

நாகூர் மெய்தீன்பள்ளி வளாகத்தில் தற்காலிக மார்க்கெட்


நாகை மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும், நாகை நகராட்சி ஆணையர் அவர்கள் பரிந்துரையின் பெயரில்,

(17.04.2020) காலை 7 மணிமுதல் மதியம் மணிவரை,காய்கறிகள்,மளிகை சாமான்கள்,பழவகைகள்,முட்டை,வத்தல் வகைகள் மற்றும் அத்தியாவிசிய பொருட்கள் அனைத்தும் நியாயமான விலையில் கிடைக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். 

நாகூர் மெய்தீன்பள்ளி சுற்றுப்புற மக்கள் வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

கருத்துகள் இல்லை