Breaking News

உங்களால் முடிந்த மருத்துவ உதவி முகமது ஆதில்-க்கு !!

 

அஸ்ஸலாமு அலைக்கும்

பெயர்: சதாம் உசேன் அவர்களின் மகனின் பெயர் (எஸ். முகமது ஆதில்).  நான்கு வயது ஆகிறது.  மகனுக்கு பிரசவத்தின் பொழுது ஏற்பட்ட விபத்தினால் தலையில் சிறு மூளைக்கு போகக்கூடிய நரம்பு காயம் ஏற்பட்டதால் படுத்த படுக்கையாக இருக்கின்றான் ஆதில்.

சதாம் உசேன்  மகனுக்கு இந்த நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையினால் வலிப்பு நோயும் உள்ளது. கடந்த நான்கு வருடமாக அல்லாஹ்வின் கிருபையினால் அல்லாஹ்வுடைய உதவியை கொண்டு மருத்துவர் அணுகுமுறையை கொண்டு பிசியோதெரபி மருத்துவம் செய்து கொண்டு வரபட்ட நிலையில்.

 







மேலும் சதாம் உசேன்  மகனுக்கு பிசியோதெரபி  மருத்துவம் செய்யவும் மற்றும் வலிப்பு சம்பந்தப்பட்ட  மருந்துகள் வாங்கவும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.

இரண்டு குழந்தைகள் பதிலுக்கு நான்கு வயது ஆகிறது , இளைய மகளுக்கு இரண்டு வயது ஆகிறது. சதாம் உசேன்  பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார்.  ஒரு ஆள் வேலை செய்து தான் அவர்களின் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு வரும் நிலையில், ஆதில் உடைய   மருத்துவ உதவிக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

 








சதாம் உசேன்  மகன் முகமது ஆதில் தொடர்ந்து பத்து வயதுக்குள் பிசியோதெரபி செய்துவந்தால் ஆதில் எழுந்து நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என மருத்துவர் கூறுகின்றனர்.

மேலும் (முகமது ஆதில்) மருத்துவம் செய்ய  போதிய பொருளாதாரம் இல்லை என்பதால் இந்த பதிவை நான் பதிவு செய்கிறேன். இந்த பதிவை பார்க்கக்கூடிய முகநூல்  மற்றும்  வாட்சப்  நண்பர்கள் அனைவரும் உங்களால் முடிந்த மருத்துவ உதவி முகமது ஆதில் -க்கு அல்லாஹ்விற்காக உதவி செய்யுங்கள்.

இந்த பதிவை பார்க்கக்கூடிய நண்பர்கள் அனைவரும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் அதிகமாக. இதில் சதாம் உசேன் அவர்களின் தொலைபேசி எண்ணை  பதிவு  செய்கிறேன்.

 



நீங்கள் வேண்டுமானாலும் வீடியோ கால்  செய்து முகமது ஆதில் நீலயே பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.. 

தொலைபேசி எண்: +919384790271.


இந்த பதிவினை பார்க்கக்கூடிய நண்பர்கள் ஆதில்லையும் உங்களுடைய துவாவில் சேர்த்துக்கொள்ளவும் அல்லாஹ்விற்காக. இந்தப்பதிவில் ஆதில் உடைய  மருத்துவம் சம்பந்தப்பட்ட ரிப்போர்ட்ஸ் பதிவு செய்கிறேன். இதைப் பார்க்கக் கூடிய நண்பர்கள் அனைவரும் அதில் மருத்துவர்  தொலைபேசி எண்ணும் இருக்கின்றது.

 


மருத்துவரிடம் நீங்கள் விசாரித்து கூட ஆதிலுக்கு மருத்துவ உதவி செய்து கொடுக்கலாம். ஆதில் காக அனைவரும் துவா செய்யவும்..

 உங்களுக்காக நாங்கள் துவா செய்கிறோம். கீழே வங்கிக் கணக்கை பதிவு செய்கிறேன் உங்களால் முடிந்த உதவிகளை ஆதில் உடைய மருத்துவத்துக்காக உதவி செய்யுங்கள் அல்லாஹ்விற்காக .

 

இந்த பதிவினை உங்கள் நண்பர்களுக்கும்  அதிகமாக பகிரவும். உங்களால் முடியாவிட்டாலும் இதை பகிரும் பொழுது மற்ற நண்பர்கள் யாராவது  ஆதில் காக  மருத்துவத்திற்காக உதவுவார்கள் இன்ஷா அல்லா

 பெயர் : சதாம் உசைன்

 வங்கியின் பெயர் : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

 அக்கவுண்ட் நம்பர்  : 40146943178

 ஐஎப்எஸ்சி கோட்  : SBIN0012787

 கூகுள் பே மற்றும் போன் பே நம்பர் : 8124064400

 கூகுள் பே பெயர் : ஆதில் சுகானா

 ஊர் : திருப்பூர்

 

யார் இந்த உலகில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ, அவருடைய மறுஉலகத் துன்பங்களில் ஒன்றை இறைவன் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்ய முன்வருகிறாரோ அவருக்கு இறைவன் இருஉலகிலும் உதவி செய்கிறான். யார் ஒரு இறைநம்பிக்கையாளரின் குறைகளை மறைக் கிறாரோ அவரின் குறைகளை இறைவன் இருஉலகிலும் மறைக்கிறான். ‘ஒருவன் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு இறைவன் உதவி செய்து கொண்டிருக்கிறான்என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)


கருத்துகள் இல்லை