தமிழ்நாடு சீருடை பனியாளர் குழுமம் -2யில் விரைவாக 2014 காவலர் தேர்வு நடைபெறவுள்ளது.
இன்ஷா அல்லாஹ் முஸ்லிம் சமுதாயமே, மன்னின்மைந்தனே,
விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளே, "தீவரவாதி "என்ற
பெயரை மாய்த்து" தீயாக செம்மல்" என்ற பெயரை மீண்டும் நிலை நாட்ட
சலிக்காமல் நாட்டுகாக பாடுபடுவோம் வா...விரைவில்
தமிழ்நாடு சீருடை பனியாளர் குழுமம் -2யில் விரைவாக 2014 காவலர்
தேர்வு நடைபெறவுள்ளது.
- தேவை -14504பேர்
- பிரிவு -1 சேமநலபடை ஆண்கள்(A.R) (9191) பெண்கள் (3938)
- பிரிவு -2 தமிழ்நாடு சிறப்பு காவல்படை(T.S.P) ஆண்கள் 165
- பிரிவு -3 சிறை காவலர்(J.W) ஆண்கள் 305
- பிரிவு -4 தீயணைப்பு வீரர்கள்(F.M) 905
- தகுதி 10th pass, உயரம் BC முஸ்லிம் 170CM ,மார்பு சாதாரன நிலையில் 81EN முச்சி இழுத்த நிலையில் 86EN.
- 100மதிப்பெண்க்கு 80மதிப்பெண் எழுத்து தேர்வில்,20மதிப்பெண் உடற் தகுதி தேர்வில் தரப்படும்.
- BC முஸ்லிம் எழுத்து தேர்வு மதிப்பெண் 80க்கு 41மதிப்பெண்.
- BC முஸ்லிம் பிரிவு -1 (A.R)க்கு 100க்கு 63மதிப்பெண்களும்.
- BC முஸ்லிம் பிரிவு -2 (T.S.P)க்கு 100க்கு 57மதிப்பெண்களும்.
- BC முஸ்லிம் பிரிவு -3-4 (J.W) (F.M)க்கும் 100க்கு 56மதிப்பெண்கள்.
நம்மை விட இந்த நாட்டுக்காக பாடு பட யாரால் முடியும் வாய்ப்பை தவறவிட வேண்டாம்...