Breaking News

முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டும்...!

இந்திய முழுவதும் நடைபெற்ற
2014-15 பொறியியல் படிப்பிற்கான
கலந்தாய்வு முடிவுகள் பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



தமிழகத்தில் 1 இலட்சத்து 10 ஆயிரம் இடங்கள் காலி
கேரளா -30 ஆயிரம்
கர்நாடகா - 50 விழுக்காடு
ஆந்திரா -1 இலட்சம்
மகாராஷ்டிரா - 80 ஆயிரம்
உ.பி. - 1.24 இலட்சம் இடங்கள்
என்று இந்தியா முழுவதும் பொறியியல் படிப்பிற்கான
60 விழுக்காடு இடங்கள் காலியாக கிடக்கின்றன.








இந்தியா முழுதும் வேலையில்லா
பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை :
2011- 98 இலட்சம்
2013- 1.8 கோடி

முஸ்லிம் சமூகம்
விழிப்புணர்வு பெற வேண்டும்....!

கவனத்தில் கொள்ளவேண்டியது :

பொறியியல் படிக்க ஆர்வம் உள்ளவர்கள்...

1.கடன் படாமல் 4 இலட்சம் செலவு செய்யும்
ஆற்றல் இருக்கவேண்டும்

2.கணிதம் இயற்பியல் வேதியியல் ஆகிய பாடங்களில்
அதிக ஆர்வம் இருக்க வேண்டும்.

3.பிற சமூகங்கள் தேர்வு செய்யும் பிரிவை தேர்வு செய்யாமல்
முஸ்லிம்கள் தனி இலக்கோடு பயணிக்க வேண்டும்

4.பெண்கள் பொறியியல் படிப்பதை
முடிந்த வரை தவிர்க்க வேண்டும்

5.வேலைக்காக படிக்காமல்
வேலை கொடுக்கும் முதலாளி என்ற
சிந்தனையோடு படிக்க வேண்டும்

உங்கள் வீடுகளிலும் முஹல்லாக்களிலும்
மாற்றத்தை ஏற்படுத்துவீர்....!


நன்றி  : Cmn Saleem