சவூதியில் வசிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி!கிளிக் செய்யுங்கள், விசிட் விசா புதுப்பித்துக் கொள்ளுங்கள்!!
கிளிக் செய்யுங்கள், விசிட் விசா புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
சவூதியில் உள்ள வெளி நாட்டினர் தங்களது உறவினர்களது விசிட் விசாவை எளிதில் கம்ப்யூட்டரில் Passport Department’s Abshir system அப்ஸீர் மூலம்புதுப்பத்துக் கொள்ளலாம் என்று அந்த துறையின் டைரக்டர் ஜெனரல் கூறியுள்ளார். இந்த எலக்ட்ரானிக்ஸ் மெஷின்கள் Al-Rajhi, Samba, Riyad, NCB, Al-Jazira and Albilad போன்ற பாங்க்குகளிலும், முக்கிய ஷாப்பிங் மால் களிலும், இன்டர் நேஷனல் விமான நிலையங்களிலும் அமைக்கப் பட்டுள்ளன. சவூதியில் உள்ள வெளி நாட்டினர் இந்த எலக்ட்ரானிக்ஸ் வசதியைப் பயன் படுத்தி தங்களது அலைச்சல், நேரம், நெரிசல் போன்றவைகளை குறைத்துக் கொள்ளும் படி அந்த துறையின் மற்றொரு டைரக்டர் கூறியுள்ளார்.
இதற்கு சவூதியில் உள்ள வெளி நாட்டினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தகவல் : தி.ரஹ்மத்துல்லா
கருத்துகள் இல்லை