Breaking News

உங்கள் சாம்சங் மொபைலில் PATTERN LOCK மறந்து விட்டதா? இதோ PATTERN லாக்கை எப்படி திறப்பது?



உங்கள் சாம்சங் கைப்பேசியில் PATTERN LOCK வைத்துள்ளீர்களா ?


உங்களுக்கு அந்த PATTERN லாக்கை எப்படி திறப்பது என்று மறந்து விட்டதா இனிமேல் உங்கள் கைப்பேசியை கடையில் கொடுத்து பணத்தை இலக்க வேண்டாம்

இந்த காணொளியை பார்த்து விட்டு அதுப்போல் செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் பணமும் மிச்சம் ஆகும்

(குறிப்பு) PATTERN LOCK வைத்துள்ளவர்கள் இந்த வீடியோவை பார்த்ததும் உஷாராக இருங்கள் உங்கள் நண்பர்கள் இந்த காணொளியை பார்த்து விட்டு உங்கள் கைப்பேசியை உங்களுக்கே தெரியாமல் எடுத்து தவறான முறையில் பயன்படுத்தலாம்
மேலும் மற்ற சாம்சங்  மொபைல் மாடல்க்கு கீழே கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/results?search_query=samsang+pattern