இனி ஆன்ட்ராய்ட் போனில் இலவசமாக பேசலாம், புதிய அப்ளிகேஷன் வந்து உள்ளது!
இந்த அப்ளிகேஷன் இருந்தால் போதும் , இருவரும் பேசி கொண்டே இருக்கலாம். இதன் மூலம் 10 நிமிடங்கள் பேசினால் 1 எம்.பி. டேட்டா தான் செலவு ஆகும். இந்த அப்ளிகேஷன் இல்லாதவருடன் நாம் இலவசமாக பேசலாம், ஆனால் அது 15 நிமிடங்கள் தான். இதில் எந்த விளம்பரங்களும் வராது. இதன் மூலம் 41 நாடுகளில் உள்ள லேன்ட்லைன்களுக்கும், 9 நாடுகளில் உள்ள மொபைல் போன்களுக்கும் பேசலாம்.
இதனை விரிவுபடுத்த உள்ளார்கள். அடுத்து ஐஓஎஸ், வின்டோஸ் தரைதளத்துக்கும் இதனை கொண்டு வர உள்ளார்கள். அடுத்து இலவச எஸ்.எம்.எஸ். வசதியும் வர உள்ளது.
உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் டவுன்லோட் செய்ய கீழே கிளிக் செய்யவும்.