Breaking News

தடை செய்யப்பட்ட மருந்துகள்! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!

llegal-drugs
இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் பயன்படுத்தபடும் பல அலோபதி மருந்துகள் மிகக்கடுமையான பக்க விளைவுகளை உண்டு பண்ணக் கூடியவை.
 மக்களின் நலன் விரும்பும் சில மருத்துவர்கள் மின்னஞ்சள் மூலமாகவும், துண்டுப்பிரசுரம் மூலமாகவும் தடை செய்யப்பட்ட பல மாத்திரைகள் மற்றும் சில பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பாணங்களின் பட்டியலை சுட்டிக்காட்டி, இவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
 மேலும் அவற்றில் உள்ள நச்சு என்ன என்பதையும் சூட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
 அந்த பட்டியல் இதோ…

1) Do not drink APPY FIZZ. It contains Cancer causing agent..
2) Don’t eat Mentos before or after drinking Coke or Pepsi because the Person will die immediately as the mixture becomes CYANIDE..
3) Don’t eat Kurkure because it contains high amount of Plastic.
If you don’t believe burn Kurkure and you can see Plastic melting.!
4) Avoid these Tablets, they are very dangerous:
* D-cold
* Vicks Action-500
* Actified
* Coldarin
* Cosome
* Nice
* Nimulid
* Cetrizet-D They contain Phenyl Propanol-Amide PPA. Which causes Strokes & Are banned in USA…!

மேலும் மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் இயக்கும் மருந்து தரக் கட்டுப்பாட்டுக் கழகம் (Central Drugs Standard ControlOrganization) இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்ப்பட்ட மருந்துகளின் பட்டியலை பரிந்துரைக்கக் கூடாது என அறிவுருத்தியிருக்கிறது.
 என்றாலும் பல மருத்துவர்கள் மிக ஆபத்தான வலி நிவராண மருந்துகளை இன்னும் பரிந்துறைக்கவே செய்கிறார்கள் என்பதாகச் சொல்கிறார்கள் நோயாளிகள்.
உங்கள் மருத்துவர் தடை செய்யப்பட்ட மருந்தை உங்களுக்கு பரிந்துறைக்காமல் இருக்க… இந்த சுட்டியை அழைத்துமருந்து தரக்கட்டுப்பாட்டுக் கழகம் பட்டியலிட்டிருக்கும் மருந்துகளின் ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.