குவைத் வாழ் தமிழர்கள் கவனத்திற்கு...
குவைத் வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு.
குவைத்தில் உள்ள இந்தியர்களது பாஸ்போர்ட் மற்றும் விசா சம்பந்தமான விசயங்களை கவனித்து வந்த BLS International கம்பெனியின் ஒப்பந்தம் ஆகஸ்ட் 2, 2014 யுடன் காலாவதி ஆகி விட்டது. ஆதலால் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் இனி இந்தியர்களது பாஸ்போர்ட் மற்றும் விசா சம்பந்தமான விசயங்களை கவனிப்பதற்காக Cox and Kings Global Services (CKGS) என்ற கம்பெனிக்கு மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. குவைத்தில் தற்போது 7,62,000 இந்தியர்கள் இருப்பதாகவும், வருடத்திற்கு 75,000பாஸ்போர்ட்களும், 10,000 விசாக்களும் வழங்கப்பட்டு வருவதாக குவைத்தில் உள்ள இந்திய தூதர் கூறியுள்ளார்.
சர்வீஸ் சார்ஜ் விபரம்.
(1) Passport Service: KD1.200
(2) Visa Service: KD3.250 Value added services: (i) Photocopy: Fils 100 per page
(3) Photo booth: KD2.750 for 4 photos
(4) Internet kiosk: KD1.000
(5) SMS service: fils 400
(6) Courier service: KD1.250 for Indian nationals, KD 4.500 for foreign nationals
(7) Assisted form filling: KD1.000 for Indian nationals KD3.000 for foreign nationals
இந்திய தூதரகத்தின் கதவு எப்போதும் திறந்து இருப்பதாகவும், அவசரங்களுக்கு இந்திய தூதரகத்தை நேரிடையாக அனுகலாம் என்றும் இந்திய தூதர் கூறியுள்ளார்.
தகவல் : தி.ரஹ்மத்துல்லா
கருத்துகள் இல்லை