Breaking News

நாம் தட்டச்சு செய்யக்கூடிய எழுத்துக்களை தலைகீழாக மாற்றித்தருகின்றது...



Flip-o-matic எனும் தளமானது நாம் தட்டச்சு செய்யக்கூடிய எழுத்துக்களை தலைகீழாக மாற்றித்தருகின்றது.

இந்த தளத்தில் சென்று தரப்பட்டுள்ள கட்டத்தில் நீங்கள் விரும்பியதை தட்டச்சு செய்து பாருங்கள். இனி அது கீழுள்ள கட்டத்தில் தலைகீழாக தோன்றும். 

பின்
 அதனை Copy செய்து Facebook அல்லது வேறு சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

                        Flip-O-Matic