YouTube தளத்தில் இருக்கும் வீடியோ கோப்புக்களை Mp3 கோப்புக்களாக தரவிறக்க வேண்டுமா?
இது ஒன்றும் அவ்வளவு பெரிய விடயம் அல்ல மிகவும் எளிது.
● முதலில் [to_like] http://goo.gl/vAKGDq [/to_like]இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
● பிறகு தரப்பட்டிருக்கும் கட்டத்தினுள் நீங்கள் Mp3 கோப்பாக தரவிறக்க விரும்பும் YouTube வீடியோ கோப்பின் URL இனை Past செய்க.
● பிறகென்ன Convert to MP3 என்பதனை அழுத்துவதன் மூலம் சிறிது நேரத்தில் தரவிறக்குவதற்கான Download Button கிடைக்கும்.
● இனி தரவிறக்கிக்கொள்ள வேண்டியது தான்.
நீங்கள் Mobile சாதனம் மூலம் இதனை மேற்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
====>[to_like] http://goo.gl/qrWGcz [/to_like]
மேலும் இதற்கென மென்பொருளும் உள்ளது. பதிவின் நீளம் கருதி நாம் அதனை இங்கு குறிப்பிட வில்லை தேவைப்படுபவர்கள் Comment மூலம் தெரிவியுங்கள். இருப்பினும் நாம் மேலே கூறிய வழியே சிறந்தது.
கருத்துகள் இல்லை