Breaking News

உங்களுக்குத் தெரியுமா ?

                                       

● Windows XP இயங்குதளங்களில் Default desktop wallpaper ஆக பயன்படுத்தப்பட்டு வந்த புகைப்படத்தினை பிடித்தவர் "Charles O’Rear" என்பவர் ஆகும்.


● California இல் அமைத்துள்ள Napa Valley எனும் இடத்தில் 1996 ஆம் ஆண்டு இவரால் பிடிக்கப்பட்ட இந்த புகைப்படமானது உலகில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட புகைப்படம் என்ற பெருமையை பெறுகிறது.

● மேலும் இதனை Microsoft நிறுவனம் தனது Windows XP இயங்குதளத்தில் பயன்பாடுத்திக் கொள்வதற்காக $200 million பெறுமதியில் இவரிடம் இருந்து விலை கொடுத்து வாங்கிக் கொண்டதுடன் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை Windows XP இயங்குதளத்தில் Default desktop wallpaper ஆகவும் இதுவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

● இந்த புகைப்படம் பிடிக்கப்பட்ட இடத்தினை நீங்களும் Google Map இல் பார்க்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

☛