Call Free Call இந்தியா உள்பட எல்லா நாடுகளுக்கு இலவசமாக Call பேசலாம் ...! ஒரு புதிய Application உங்களுக்காக!!
அஸ்ஸலாமு அழைக்கும்..
நாம் சென்ற மாதம் இலவசமாக Call பண்ணுவது தொடர்பாக பார்த்தோம் அதாவது Free SMS & Free Call - எல்லா நாடுகளுக்கும் இலவசமாகப் SMS மற்றும் Call:
அது போலவே இன்றும் ஒரு பதிவு பார்க்க இருக்கிறோம் Call Free Call இந்த Application மூலம் நீங்கள் விரும்பிய நாடுக்கு நண்பர்களுக்கு நீங்க விரும்பியாவாறு பேசலாம்.
Apple

Android

Download செய்த பின்னர் உங்களுடைய மொபைல் இவ்வாறு வரும் அதில் உங்களுடைய ஈமெயில் மற்றும் Password கொடுதுகொல்லுங்கள் .
அவ்வாறு கொடுத்தால் சரி அதன் பின்னர் நீங்கள் உங்களுடைய நண்பருக்கு Call செய்து கொள்ள முடியும்
இது குறிப்பிட அளவுதான் கதைக்க முடியும் என்னுடைய iPod கு பத்து நிமிடங்கள் கிடைத்தது... அதை நான் என்னுடைய நண்பர் ஒருவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி உறுதி செய்து கொண்டேன்.
நிமிடம் முடிந்தால் மீள் நிரப்பிக்கொள்ள முடியும்
வீடியோ வடிவில் Youtube Upload செய்துள்ளான் அதையும்
பார்க்கவும்.
.
நன்றி : ஆயிரம் அறிவோம்.(Raseem)