ஜெயலலிதாவிற்கு உடனடியாக ஜாமின் வழங்க வேண்டும் என கோரி, தமிழகம் முழுவதும் நாளை கேபிள் டிவி ஔிபரப்பை நிறுத்த உள்ளதாக தமிழக கேபிள் சங்கங்கள் அறிவித்துள்ளன.