நவீனங்களிலும் ஊடுருவும் ஷைத்தான்கள் ! iPhone பயன் படுத்தும் முஸ்லீம்களுக்கு ஒரு எச்சரிக்கை!
மனிதனின் இரத்த நாளங்களில் ஓடி கொண்டிருக்கும் ஷைத்தான்கள் நவீன கருவிகளையும் விட்டு வைக்கவில்லை என்பதையே தான் கீழ் கானபகும் தகவல் நமக்கு உணர்த்துகிறது .
ஸ்மார்ட் போன்களின் தலைவனாக திகழும் ஆப்பிள் போனுக்காக ஒரு மென் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதாவது அதற்க்கு பெயர் The Holy Quran in Arabic text and EnglishTranslation. இந்த ஆப்சை அஹமதியா அமைப்பினர் உருவாக்கியுள்ளனர் என்றும் இதனை யாரும் தரவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் இஸ்லாமிய அழைப்பாளர் ஜாக்கிர் நாயக் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே இது போன்ற இஸ்லாமிய எதிரிகளால் செய்யப்படும் சூழ்ச்சிக்கு இரையாகாமல் நம்மை அல்லாஹ் பாதுகாத்திட வேண்டும்.