Breaking News

எஸ். பி. ஐ வங்கி முடக்கம் : சர்வரில் கோளாறு ஏற்பட்டது

                    எஸ். பி. ஐ வங்கி முடக்கம் : சர்வரில் கோளாறு ஏற்பட்டது
http://goo.gl/RtJFyR

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் பாரத் ஸ்டேட் வங்கி சேவை முடங்கியது. வடபழனி, சின்மயாநகர், சாலிகிராமம் உள்ளிட்ட இடங்களில் வங்கி சேவை முடங்கியது. பாரத் ல்டேட் வங்கி சர்வரில் ஏற்பட்ட கோளாறு விரைவில் தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.