Breaking News

23 கால்பந்து வீரர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளார்கள்

                            
ஆப்பிரிக்க நாடான கேமரூன்‬

கால்பந்து அகாடமியில் 20 வயது இளைஞர்கள் குழு ஒன்று சேர்ந்தது. அவர்களில் 23 பேரைத் தேர்ந்தெடுத்து இரண்டு மாதகாலப் பயிற்சிக்காக துபை நாட்டுக்கு அகாடமி அனுப்பிவைத்தது.

பயிற்சிக் காலம் முடிந்தபின் இக்குழுவின் கேப்டன், எங்கள் குழுவினர் அனைவரும் இஸ்லாத்தில் இணைய விரும்புகிறோம் என்று அறிவித்தார்.

இந்த இளைஞர்களோ விளம்பரத்திற்காக விளையாடும் வீரர்கள். இப்போது அவர்களின் அடிப்படை இலட்சியம் இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்வதாக மாறியிருப்பது புதிர்.

கால்பந்து வீரர்களில் ஒரு முழு குழுவினர் இஸ்லாத்தில் இணைவது இதுவே முதல்முறையாகும்.

வீரர்கள் மட்டுமன்றி, விளையாட்டு ஏற்பாட்டாளர்களும் மனஅமைதியையும் சாந்தியையும் தேடி அலைகிறார்கள். 

அவர்கள் தேடிய அமைதி அவர்களுக்கு இஸ்லாத்தில் கிடைத்துள்ளது