Breaking News

9300 ஆண்டுகளுக்கு பிறகும், காட்டெருமையின் மூளை, இதயம் மற்றும் செரிமான அமைப்பு அழியாமல உள்ள அதிசயம் !!!



9300 ஆண்டுகள் பழமையான காட்டெருமை ஒன்று சைபீரியா நாட்டில் தோண்டி எடுக்கப்பட்டது. இதை பிரேத பரிசோதனை செய்த போது எருமையின் மூளை, இதயம் மற்றும் செரிமான அமைப்பு இன்றும் அழியாமல் உள்ளது என்று கண்டறியப்பட்டது.