Breaking News

இன்று (1/7/15) முதல் "ஹெல்மெட்" அணிவது கட்டயமாகிறது...

"ஹெல்மெட்" அணிவதின் பலன்கள்...

1. பயணத்தில் மட்டுமே கவனம் இருக்கும்... சிதறாது.
2. இருவர்மட்டுமே சிரமமின்றி அமரமுடியும்.
3. பின்னால் இருப்பவரிடம் தேவையற்ற பேச்சுக்கள் குறையும்.
4. மொபைல், ஹெட் ஃபோன் பேசுவது இயலாது.
5. விபத்துக்கள் 90% குறையும்.
6. விபத்து நேரின் உயிர் காக்கும் கவசமாகும்.
இன்னும் பல பலன்கள் இருப்பதால் நாம் அனைவருமே, நமது மற்றும் நமது குடும்ப நலன் கருதி தரமான (ISI) தலைக்கவசம் அணிந்து பயணிப்பதை கடமையாக கொள்வோம்...

கருத்துகள் இல்லை