Breaking News

அப்பாவி யாகூப் மேமன் ஜனாஸா தொழுகை பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்ப்பு!

எவ்வித ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் இந்திய நீதித்துறையால் படுகொலை செய்யப்பட்ட ஷஹீத் யாகூப் மேமன் இறுதி தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகளான அப்சல் குரு, யாகூப் மேமன் போன்றோர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதன் மூலம் முடங்கி கிடப்பவர்களை சுண்டி இழுக்க வைத்துள்ளது.


நீதி எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் புரட்சி ஏற்படுகிறது, போராளிகள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை