உலக வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்காவின் தேசிய கொடி அரைக் கம்பத்தில்..
ஒரு இந்தியருக்காக ! அதுவும் நம் தமிழருக்காக!
பொதுவாக தனது நாட்டில் தேசத் தலைவர்கள் இறந்துபோனால் அந்நாடு, தனது நாட்டின் தேசியக் கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது வழக்கம்.
ஆனால் ஒரு இந்தியரான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி அமெரிக் காவின் தேசிய கொடி அறைக்கம்பத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள்.
என்றால் அது இந்த இந்தியாவிற்கே கிடைத்த கௌரவம்.
கருத்துகள் இல்லை