Breaking News

போலியாக பர்தா அணிந்த கோமதி

அரசு பொது மருத்துவமனையில் 66 வயது மூதாட்டியிடம்மர்மமான முறையில் 6 பவுன் நகையை திருடி சென்ற புர்கா அணிந்த பெண்ணை காரைக்கால் காவல்துறைை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நகர ஆய்வாளர் பாலச்சந்திரன் அவர்கள் தலைமையில் S.I.மோகன் , S.I.இராமசாமி,
மற்றும் காவலர்கள் சிவானந்தம், முருகானந்தம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து துரித
நடவடிக்கையின் பேரில்
TR. பட்டினத்தைச் சேர்ந்த போலியாக பர்தா அணிந்த கோமதி
மாரியம்மன் கோவில் தெரு
என்பவரை புலன் வைத்து கைது செய்து 6 பவுன் தங்க நகையை மீட்டனர்.

கோமதியை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

உண்மை குற்றவாளியை ஒரே நாளில் கைது செய்த காவல்துறைக்கு காரைக்கால் போராளிகள் குழு சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை