டெங்கு காய்ச்சலின் விழிப்புணர்வுக்காக "நிலவேம்பு கசாயம்" நாகூர் மெகா குழு சார்பாக சியா மரைகார் தெரு மற்றும் மாலுமியார் தெரு சுற்று வட்டார பகுதி மக்களுக்கு கொடுக்கப்படுள்ளது.. இங்ஙனம் : சியா மரைகாயர் தெரு (சகோதரர்கள்) #Siya_Guyz