மெகா குழுமத்தின் மழைகால பேரிடர் மீட்பு குழு தயார்
மெகா குழுமத்தின் மழைகால பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது..
தண்ணீர் உறிஞ்சி எடுக்க கூடிய உபகரணங்கள் நமது மக்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள்..
உதவிக்கு மற்றும் நீங்கள் எங்களிடம் சேர்த்து மற்றவர்களுக்கு உதவ அழையுங்கள்: +9197512 22242 , +9198424 15111, +9199528 49331 , +9198437 03707
குறிப்பு : - ( நாகூறுக்கு மட்டும் )