சியா மரைக்கார் தெருவின் அவலநிலை மக்கள் பார்வைக்கு தினம் தோறும் நூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றது, மேலும் இஸ்லாமிய அரபி கல்லூரி மற்றும் பள்ளிவசால் அமைந்துள்ளது.. இந்த பதிவை பதிந்தவரை “நாகை நகராட்சி” கண்டு கொல்லுமா ??