Breaking News

எண்ணெய் விலை நிர்ணயிக்கும் அம்சம் என்ன?


பெட்ரோல், டீசல் வாங்கும்போது நாம் கொடுக்கும் விலையில் பாதிக்கு மேல் வரிகளாக செலுத்துகிறோம். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் எப்படி முடிவு செய்யப்படுகின்றன? என்பதை விளக்கும் இந்த வார 'வரவு எப்படி?' நிகழ்ச்சியின் காணொளி.