நாகூர் நூர்ஷா தைக்கால் தெருவின் நிலை !!
நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூர் நூர்ஷா தைக்கால் தெரு, இந்த தெருவில் தான் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற நாகூர் E.M ஹனிபா வீடு அமைந்துள்ளது.
இந்த தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பள்ளி மாணவ மாணவிகள் செல்லும் பகுதியாகவும் உள்ளது ஆனால் பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாதால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இரவில் தெரு மின்விளக்கும் எரிவதில்லை இதனால் இரவில் பெண்கள் பெரியோர்கள் வெளியே செல்ல மிகவும் சிரமபடுகின்றன.

இதை சரி செய்து தருமாறு நாகை நகராட்ச்சிக்கு தாழ்மையுடன் சியா மரைக்கார் தெரு சார்ப்பாக கேட்டு கொள்கிறோம்...
நகராட்சி கண்டுகொள்ள வில்லை என்றால் போராட்டத்தை கையில் எடுப்போம்...