Breaking News

உதவி செய்ய முன் வாருங்கள்

கொரோன என்கிற கொடூர வைரஸ் நோயினால் நாடு முழுதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.



இதனால் மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது அன்றாட உணவிற்கு பணிபுரியும் தினக் கூலிகள் ஏழை எளிய மக்கள் சிரமத்தில் இருக்கிறன.

அவர்களுக்கு தேவையான உணவு பொருள்களை வாங்கி கொடுப்பதற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்...

உதவி செய்ய விரும்பும் சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி எண்ணிற்கு உங்கள் பணத்தை அனுப்பவும்.

J.ASRATH HASAN
ACCOUNT NUMBER : 006201000052935,
IFSC code: IOBA0000062
MICR code: 611020002;
INDIAN OVERSEAS BANK
NAGAPATTINAM - 
611001


Phonepay : 9688141560
Gpay         : 9688141560




26/03/20 இன்று முதல் 31/03/20 தேதி வரையில் தான் பணம் வாங்கப்படும் அதற்கு முன் செலுத்திவிடுங்கள் இன்ஷா அல்லாஹ்.

( அதற்கு பிறகு பணம் அனுப்ப வேண்டாம்... )

பொருளாக வாங்கித்தர விரும்பும் சகோதரர்
கீழே கொடுக்கபட்ட எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்...
ஹுசைன் ( 7200618292 )
இதனுடைய மொத்த விவரங்கள் அனைத்தும் 04/04/2020 அன்று தெரிவிக்கப்படும்...

பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானில் உள்ள இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்!நபி [ஸல்]..
( இந்திய இளைஞர்கள் எழுச்சி பாசறை நாகப்பட்டினம் )

தகவல் : 
Mini Kho Guyz ( நாகப்பட்டினம் )

கருத்துகள் இல்லை