ஆளில்லா ட்ரோன் கருவி மூலம் காவல்துறை கண்காணிப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள: நாகப்பட்டினம், நாகூர் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகள் ஆளில்லா ட்ரோன் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது...
இதன் மூலம் மக்கள் , வாகன நடமாட்டம் கடைகள், சந்தைகளின் செயல்பாடு ஆகியவை கண்காணிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு மீறப்படா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது...
எனவே பொதுமக்கள் தாங்கள் காவல்துறையால் பல்வேறு வகைகளில் கண்காணிக்கப்படுகிறீர்கள் விதிகளை மீறுபவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதனை உணர்ந்து ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் அவர்கள் கேட்டு கொள்கிறார்கள்...
கருத்துகள் இல்லை