உதவிகள் வழங்க மனுக்கள் பெறப்படுகிறது
நாகூர் JAQH அர்-ரஹ்மான் பைத்துல்மால் மூலம் உதவிகள் வழங்க மனுக்கள் பெறப்படுகிறது...
தற்போது உள்ள நெருக்கடி நிலை காரணமாக உங்கள் பகுதியில் உள்ள அன்றாடம் உழைத்து உண்ணக்கூடிய தற்போது வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருக்கும் குடும்ப தலைவர்கள் மூலம் மனுக்கள் பெறபடுகிறது...
உங்களுக்கு தெரிந்த சகோதர குடும்பம் யாராவது இருந்தால் அவர்களின் குடும்ப தலைவர் மூலம் நமது அர் ரஹ்மான் பைத்துல்மாலுக்கு நேரடியாக மனு எழுதி கொடுக்க சொல்லுங்கள்...
இன்ஷா அல்லாஹ் மனுவை விசாரித்து தகுதி அடிப்படையில் தேவையான உதவிகள் வழங்கப்படும்...
தொடர்புக்கு:
Mahsuk hanifa - 99 76 430 888
Nagore Meeran - 99 428 39 311
Mohamed Rilwan- 87 604 86 244
கருத்துகள் இல்லை