Breaking News

தமுமுக (TMMK) வின் மனிதநேய சேவை காரைக்கால் !!


நேற்று 10.04.2020 காரைக்காலில் இறந்து போன ஆதரவற்ற 2 பேரின் சடலங்களை காரைக்கால் காவல் துறையின் வேண்டுக் கோளுக்கிணங்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பச்சூர் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.


இதற்க்கு மருத்துவ அணி செயலாளர் ''முஹம்மது பயாஸ்'', பொருளாளர் ''செய்யது புகாரி'' ஆகியோர் உதவியாக இருந்தனர்..

தகவல்: தமுமுக ஊடக பிரிவு காரைக்கால்

கருத்துகள் இல்லை