நாகூருக்கு உள்ளே நுழைய தடை ! காவல்துறை அதிரடி முடிவு !!
நாகூரில் மெயின்ரோட்டிலிருந்து நாகூருக்கு உள்ளே நுழைய தடை !
மெயின்ரோட்டிலிருந்து நெல்லுக்கடை தெரு வழியாக
சுப்புசட்டி சந்திற்குபோ கும்வழி மியாத்தெரு போன்ற தெருக்கள்வழியாக நாகூருக்குள் நுழைய முடியாது, மேலும் தெற்குதெரு ஆபிதீன் சதுக்கம் கால்மாட்டுவீதியும் பிளாக்செய்யப்பட்டுள்ளது...
அதேபோல் நாகூர் மெயின்ரோடு இந்தியன் வங்கி நுழைவு வழியாக நேரடியாக கடற்கரைக்கு செல்லும் சாலையும் தெற்குதெரு அருகே தடைபட்டுள்ளது, நாகூருக்குள்ளே வர பெட்ரோல்பங்க், தைக்கால் தெரு, செல்லும் வழி,
பொறையாத்தாகடைத் தெரு, கொத்துவால் சாவடி, ஆகியவற்றின வழியாக வரலாம்...
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழி பிளாக் செய்யப்படவில்லை...
நாகூரிலிருந்நு நாகை, காரை,செல்லும் மெயின்ரோடு பிளாக் செய்யப்பட வில்லையென்றாலும் தடை செய்யப்பட்ட பகுதி
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை மாவட்ட நிருவாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை மாவட்ட நிருவாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.
சில தெருக்கள் அடைக்கப்பட்டது மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாக மாவட்ட நிருவாகம் அறிவித்தாலும் எஞ்சிய அப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றிகொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் நிரைவேற்றிட வேண்டுகிறோம்…
கருத்துகள் இல்லை