அடியக்கமங்கலத்தில் நடந்த ஐவர் கால்பந்து போட்டி… இரண்டாவது பரிசை தட்டி சென்றது நாகூர் !!!
அடியக்கமங்கலத்தில் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில் நமது UNITED FC நாகூர் அணியினர் இரண்டாம் பரிசு வென்று வந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்....
Round - போட்டிகளில்
கூத்தாநல்லூர் கொடிக்கால்பாளையம்
அடியக்கமங்கலம் ஆகிய அணியினரை வென்று அரையிறுதி போட்டியில் அதிராம்பட்டினம்
அணியினரையும் வென்று இறுதிப்போட்டியில் திருத்துறைப்பூண்டி அணியினரிடம் Penalty
Shootout-ல் (1-0) என்ற கோல் கணக்கில் தோல்வி
அடைந்தனர்.
இதில் விளையாடிய அனைவரும் நாகூர் சார்ந்த பல பகுதிகளில் உள்ளவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
1.
Mohamed Irfan (சாமு தம்பி மரைக்கார் வீதி)
2.
Vishal (கண்ணாடி தோட்டம்)
3.
Abdul Sameer (பங்களா தோட்டம்)
4.
Thariq Qirath (மியான் தெரு)
5.
Mohamed Bilal (மியான் தெரு)
6.
Ahamed Hisham (சியா மரைக்கார் தெரு)
7.
Mohamed Fahil (தெற்கு தெரு)
8.
Mohamed Faizal (மணல்மேடு)
கருத்துகள் இல்லை