மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர்...
பிரேசில் நாட்டை சேர்ந்த அண்டோனியா கிளய்ட்சன் ரோட்ரிக்ஸ் (வயது 30) . இவர் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர்.
அவரை போல் பாட முடியாவிட்டாலும், அவரை போன்ற தோற்றம் பெற வேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசை.
இதற்காக மைக்கேல் ஜாக்சனை போல உடல் நிறத்தை பெறுவதற்காக ஆசிட்டை ஊசி மூலம் தனது உடலில் செலுத்தி முகம் உள்பட உடல் முழுவதையும் வெளுக்க செய்துள்ளார். பின்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மொத்தம் நான்கு முறை தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவருடைய தோற்றத்தை பெறுவதில் தற்போது வெற்றியும் பெற்று உள்ளார். மைக்கேல் ஜாக்சனே மீண்டும் பிறந்து வந்ததுபோல உருவத்தில் அச்சு அசலாகஅவரை போலவே உள்ளார். அவருடைய தோற்ற மாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஹையலூரோனிக் அமிலம் மற்றும் போடோக்ஸ் ஊசி ஆகியவை பக்கவிளைவுகள் இல்லாதவை என்பதால் அவருடைய உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மைக்கேல் ஜாக்சன் உருவத்தை பெற இதுவரை சுமார் லடச ரூபாய் செலவு செய்ததாக உள்ளதாக கூறும், அன்டோன்மியா தினமும் அவரை போல நான்கு மணிநேரம் நடனப்பயிற்சியும் பெறுகிறார்.

கருத்துகள் இல்லை