உஷார் !உஷார்! ஏர்டெல் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..!
ஏர்டெல் நூதனத்திருட்டு, 2ஜி, 3ஜி மொபைல் இண்டெர்நெட் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு -
-ஏர்டெல் 2ஜி, 3ஜி மொபைல் இண்டெர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு 2ஜி அல்லது 3ஜி பேக் முடிந்த உடன் நெட் பயன்படுத்தினால் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஆட்டோமேட்டிக்காக மெயின் பேலன்சில் இருந்து பணம் குறைக்க ஆரம்பித்துவிடுவார்கள், எனவே 2ஜி, 3ஜி பேக் முடிந்தந்தா என்று கூட தெரியாமல் பணத்தை இழக்க ஆரம்பித்துவிடுவார்கள், இதில் நொந்து போன பூபதி என்பவர் இதை போஸ்ட்டராக அடித்து வெளியிட்டுள்ளார். நீங்களும் இதை ஷேர் செய்து ஏர்டெல்லின் இந்த நூதனத்திருட்டை தடுக்க உதவுங்கள்.
கருத்துகள் இல்லை