தயவு செய்து ISIS சம்பந்தமான பகிர்வுகளை தவிர்க்குமாறு (நம் சமுதாய நலன் கருதி) கேட்டுக்கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
தயவு செய்து ISIS சம்பந்தமான பகிர்வுகளை தவிர்க்குமாறு (நம் சமுதாய நலன் கருதி) கேட்டுக்கொள்கிறேன்.
ISIS சம்பந்தமான மொழி பெயர்ப்பு வீடியோ வை மத்திய உள்துறை அமைச்சகம் வீசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது ...
ISIS இயக்கம் யூதர்களால் உருவாக்கப்பட்டதா ?
ISIS இயக்கம் சரியா ? தவறா ? போன்ற விவாதங்களையும் (அதிகம் உலவி வரும் பதிவுகளை) தற்போது தவிர்த்துக்கொள்ளவும்.
ISIS பற்றி சரியான தகவல் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை ? (காரணம் நாம் மீடியாவை நம்ப முடியாது)
ISIS இந்தியாவின் மீது போர் தொடுக்க போவதாகவும்...
ISIS பற்றி அவதூறான செய்திகளும் உலவி வருகிறது. இந்த செய்திகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும் வரை ISIS அமைப்பிடமிருந்து தூரமாகவே இருப்போம்.
ஆகையால் நம் சமுதாய சகோதரர்கள் தயவு செய்து (ஆர்வக்கோளாரில்) ISIS க்கு ஆதரவாக எத்தகைய பதிவையும் பகிரவேண்டாம்.. வீணாக சிறை செல்லவும் வேண்டாம்..
நாம் சிறைசெல்வதென்றால் அது நம் சமுதாயத்திற்கு நலனை தர வேண்டும் அதும் சட்ட ரீதியில் போராடி....
எனவே நாம் நம் சமுதாய நலன் கருதி களப்பணியாற்றுவோம். (எத்தகைய சுயநலமும் அல்லாமல் )
நாம் இந்தியர்கள்.... அதிலும் தமிழர்கள் என்பதை மறந்து விடவேண்டாம்... நம் சமூக நலனை கருதியே இப்பதிவு போடப்பட்டுள்ளது. ... தயவு செய்து இஸ்லாமிய இளைஞர்கள்.. இதனை புரிந்து கொண்டு செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒப்புக்கொள்பவர்கள் பகிரவும்...